டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் டெங்கு காய்ச்சல் மருந்து!
டெங்கு காய்ச்சல் தடுப்பு மருந்து டெங்கு காய்ச்சல் சித்த மருந்து
டெங்கு அறிகுறிகள்! - டெங்கு கொசு!

டெங்கு காய்ச்சல் மிக மோசமான டெங்கு வைரசால் , கொசுவின் மூலமாக பரவுகின்றது!
டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் என்ன வென்றால் , தலைவலி , கை , கால் மற்றும் உடம்பு வலி ,மற்றும் மிக கடுமையான காய்ச்சல் இருக்கும்! இக் காய்ச்சல் வந்த சிலருக்கு , தோலில் ஆங்காங்கே, தட்டம்மை போது வரும் தடிப்புகள் போல தடிப்புகள் உண்டாகும். ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டு விட்டால் , மிக கொடூரமான , இரத்தபெருக்குடன் கூடிய டெங்கு காய்ச்சலாக மாறி ,உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக்கூடும்! முறையாக நோயாளிகளை , கவனிக்காத பட்சத்தில், இரத்தபெருக்கு உண்டாகும்! இரத்தத்தில் தட்டணுக்களின் எண்ணிக்கை , மிக குறைந்து போய்விடும்! ஆகவே உஷாராக இருக்கனும் இந்த டெங்க காய்ச்சல் நோய் குறித்து!!டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் டெங்கு காய்ச்சல் மருந்து
டெங்கு டெங்கு காய்ச்சல் தடுப்பு மருந்து டெங்கு காய்ச்சல் சித்த மருந்து
டெங்கு காய்ச்சலுக்கு தடுப்பு மருந்து எதுவும் இன்று வரை கண்டுபிடிக்கவில்லை! அதனால் , இக்காய்ச்சல் வந்தால் , மிக எச்சரிக்கையுடன் இருப்பது ரெம்ப அவசியம்மாகும்! இது ஏடிஸ் என்ற பெயரால் அழைக்கப்படும் ஒரு வகை கொசுவால் பரவக்கூடியது! டெங்கு வராமல் பாதுகாக்க நினைப்பவர்கள் , கொசு தன்னை கடிக்காமல் பார்த்து கொள்ள வேண்டியது ரொம்பவே அவசியமாகும்! டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் டெங்கு காய்ச்சல் மருந்து
டெங்கு காய்ச்சலால் அவதி படுபவருக்கு , மருந்து என்று எதுவும் கிடையாது! மிதமான டெங்கு காய்ச்சலால் அவதிபடுபவருக்கு , வாய் வழியாக அல்லது நரம்பு வழியாக நீர்சத்து உடம்பின் உள்ளே ஏற்றப்படும்! அவ்வாறு நீர்ச்சத்து ஏற்றப்படுவதனால் , உடம்பில் நீர்ச்சத்து குறையாமல் இருக்கும்! மிக கடுமையான டெங்குவால் பாதிக்க பட்டவர்களுக்கு , உடம்பில் நரம்பு வழியாக , நீர்ச்சத்து ஏற்றப்படுவதோடு , இரத்தமும் ஏற்றப்படும்!! டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் டெங்கு காய்ச்சல் மருந்து
டெங்கு2 டெங்கு காய்ச்சல் தடுப்பு மருந்து டெங்கு காய்ச்சல் சித்த மருந்து
டெங்கு காய்ச்சலை மூன்று கட்டமாக பிரித்து கொள்ளலாம்..
1) Febrile phase காய்ச்சல் கட்டம்
Febrile கட்டம் என்றால் கடுமையான காய்ச்சல் வரக்கூடிய முதல் கட்டம். கடுமையான காய்ச்சல் என்றால் 104, 105, 106 என்று கொளுத்தி தள்ள கூடிய காய்ச்சல் .கூடவே , உடம்பு வலியும் , தலை வலியும் வரும்! சிலருக்கு வாந்தியும் இருக்கும்! இந்த சிரமங்கள் இரண்டிலிருந்து ஏழு நாட்கள் வரை இருக்கும்! வெகு சிலருக்கு , சரும தடிப்புகள் உண்டாகும்! அவை ஒரு ஏழு நாட்கள் வரை இருந்து விட்டு பின்பு மறையும்!சிலருக்கு வாய் மற்றும் மூக்கின் உள்ளே அமைந்திருக்கும் சளிச்சவ்வுகளில் இரத்த பெருக்கு உண்டாகும். இந்த காய்ச்சல் சற்று வித்தியாசமானது தான்! ஒரு நாள் காய்ச்சலே இல்லாதது போல் தோன்றும்! மறுநாள் , வியாதி வந்தவரை போட்டு பாடாய் படுத்தி எடுத்து விடும்! டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் டெங்கு காய்ச்சல் மருந்து
2)Critical Phase (நெருக்கடியான கட்டம்)
சிலரே இந்த நெருக்கடியான கட்டத்துக்கு செல்கின்றனர். இந்த கால கட்டத்தில் , இரத்த அணுக்களை ஏந்திச் செல்லும் , Plasma என்ற நிறமற்ற திரவம் , இரத்த நாளத்தை விட்டு வெளியேறி செல்கிறது!இந்த நிலை ஒன்று அல்லது இரண்டு நாட்கள் வரை நீடிக்கும்!மார்பகம் , அடி வயிற்று பகுதிகளில் , இந்த நிறமற்ற திரவம் , குவிந்து கொள்கிறது !இவ்வாறு , இந்த நிறமற்ற திரவம் , இரத்த அணுக்களை ஏந்தி செல்லும் வேலையை செய்யாமல் பந்த் செய்வதால் , முக்கியமான உடல் உறுப்புகளுக்கு , இரத்தம் முழுமையாக விநியோகம் செய்யப்படாமல் , உடம்பு திணறி போகும் !இதனால் , பல உறுப்புகள் செயல் படாமல் போக கூடும் !மேலும் , இரைப்பை குடலில் , அதிகமான இரத்த பெருக்கு உண்டாகக்கூடும்! டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் டெங்கு காய்ச்சல் மருந்து
3)Recovery Phase(மீட்பு கட்டம் ) டெங்கு அறிகுறிகள் டெங்கு கொசு
இந்த மீட்பு கட்டத்தில் , இரத்த நாளத்தை விட்டு நீங்கி சென்ற , அந்த நிறமற்ற திரவம் , திரும்பவும் தன் இருப்பிடம் வந்து சேரும் ! இது ஒரு இரண்டு நாட்களுக்கு நீடிக்கும்! உடல் நிலையில் சற்று முன்னேற்றம் காணப்படும் ! அத்தகைய தருணத்தில் , ஒரு சிலருக்கு , உடம்பு முழுவதும் ஒரு அரிப்பு தோன்றும்! டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் டெங்கு காய்ச்சல் மருந்து
டெங்கு3 டெங்கு காய்ச்சல் தடுப்பு மருந்து டெங்கு காய்ச்சல் சித்த மருந்து
கொசுவால் எப்படி டெங்கு காய்ச்சல் பரவுகிறது என்று அடுத்து பார்க்கலாம்..டெங்கு வைரஸை சுமந்து செல்லும் கொசு , ஒரு மனிதனை கடிக்கும் போது , அதன் எச்சில் வழியாக வைரஸ் , மனித உடம்பினுள் நுழைந்து விடும்! அவை , வெள்ளை இரத்த அணுக்களை கெட்டியாக பிடித்து கொள்ளும்! பின்னர் , மெதுவாக , வெள்ளை இரத்த அணுக்களின் உள்நுழைந்து , தன் வம்சத்தை வளர்க்கும் அதாவது தன் எண்ணிக்கையை பெருக்க ஆரம்பிக்கும்! இப்படி அத்துமீறி அந்தப்புரம் நுழைந்து தன் எண்ணிக்கையை கூட்டி கொண்டிருக்கும் வைரஸின் அட்டூழியம் தாங்க மாட்டாமல் , வெள்ளை இரத்த அணுக்கள் , சில Signalling Protiens , அதாவது புறாக்கள் மூலமாக , தூது அனுப்ப, உடம்பு போருக்கு தயாராகிறது! அதன் விளைவாய் , கடுமையான காய்ச்சல் , உடம்பு வலி , வாந்தி , அது , இதுவென்று எல்லா பிரச்சனைகளையும் உண்டு செய்கிறது உடம்பு! கடுமையான நோய் தாக்குதலுக்கு ஆட்பட்டோருக்கு, கல்லீரல்(Liver ) , எலும்பு மஜ்ஜை(Bone Marrow) போன்ற முக்கியமான பாகங்கள் அதிகமாக பாதிப்படையும் !! இரத்த நாளங்களில் ,இரத்த அணுக்களை சுமந்து செல்லும் நிறமற்ற திரவம், தனியாக பிரிந்து சென்று , உடம்பில் ஆங்காங்கே இருக்கும் புழைகளில்(cavities ) சென்று தங்கி விடும்! இதனால்,முக்கியமான உறுப்புகளுக்கு , இரத்தம் சரியாக ஓட முடியாது தடை பட்டு விடும்! இந்த எலும்பு மஜ்ஜை(Bone Marrow ) செயல் பிறழ்ச்சியால் , தட்டணுக்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து போகும் ! இந்த தட்டணுக்கள் தான் , இரத்தம் உறைவதற்கு மிகுந்த துணை புரிவது ! இது எண்ணிக்கையில் கணிசமாக குறையும் போது , இரத்தம் உறைய முடியாமல் , இரத்த பெருக்கு அதிகமாகும் ! நெருக்கடியான கட்டத்தில் , இரத்த பெருக்கு அதிகமாக உண்டாவதற்கு , இது தான் முக்கிய காரணம் !! டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் டெங்கு காய்ச்சல் மருந்து
10ml நில வேம்பு கஷாயம் டெங்கு காய்ச்சல் தடுப்பு மருந்து டெங்கு காய்ச்சல் சித்த மருந்து டெங்கு அறிகுறிகள் டெங்கு கொசு
நில வேம்பு கஷாயம் குடித்த ஓரிரு நாளில் , நோயாளிகளுக்கு சிறிதளவு பசி எடுக்க ஆரம்பிக்கும்! ஓரளவு சாப்பிட முடியும் அவர்களால்! நித்தம் , காலையில் , அவர்கள் சாப்பிடுவதற்கு , பதினைந்து நிமிடம் முன்பு , நிலவேம்பு கஷாயத்தை ஒரு 10ml கசக்க கசக்க குடிக்க வைக்கவேண்டும்! அதன் பிறகு , ஒரு நாள் களித்து எடுத்த இரத்த பரிசோதனைசெய்தால் , தட்டணுக்கள் கிடு கிடுவென்று ஒரே நாளில் உயரவில்லை என்றாலும் , ஓரளவு உயர்ந்திருக்கும்! அடுத்து வரும்நாட்களில் , பசி நன்றாகவே எடுக்க , அவர்களுக்கு பிடித்த , ஆரோக்கிய உணவு ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து சாப்பிட வைக்கலாம்! காய்ச்சல் வந்து கொண்டும் போய் கொண்டே தான் இருக்கும்! ஆனால் , காய்ச்சலின் அளவும் குறைந்திருக்கும்! அதாவது 105 என்று வந்த காய்ச்சல் இப்போ 103 102 என்று இருக்கும்! அடுத்தடுத்து வரும் நாட்களில் , தட்டணுக்கள் சர்ரென்று மேலே உயர்ந்து விடும்! காய்ச்சலும் படிப்படியாக 100 99 என்று குறைந்து கொண்டே வரும்! இந்த நில வேம்பு கஷாயம் , பசியை தூண்டி விட்டது போக , உடம்பு வலியையும் நீக்கி விடுகின்றது! டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் டெங்கு காய்ச்சல் மருந்து
டெங்கு4 டெங்கு காய்ச்சல் தடுப்பு மருந்து டெங்கு காய்ச்சல் சித்த மருந்து
டெங்கு காய்ச்சலால் அவதிப்படுபவர்களுக்கு அதிக நீர்ச்சத்து உள்ள ஆகாரங்கள் கொடுப்பது நல்லது! சாத்து குடி ஜூஸ் , மாதுளை ஜூஸ் , பப்பாளி பழம் போன்றவை மிகவும் நல்லது!காய்கறி சூப் , அசைவம் சாப்பிடுபவர்கள் ஆட்டின் நெஞ்செலும்பு சூப் போன்றவை ரொம்பவே நல்லது! நீர்சத்து அதிகமான ஆகாரங்கள் உட்கொள்ளும் போது , தட்டணுக்கள் எண்ணிக்கையில் விரைவில் அதிகமாகும்! டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் டெங்கு காய்ச்சல் மருந்து
டெங்கு காய்ச்சல் மிக மோசமானது! கொசு கடிக்காமல் பார்த்து கொள்ளுங்கள்! அப்படியே கடித்து டெங்கு காய்ச்சல் வந்து விட்டாலும் , முறையே சிகிச்சை எடுத்து கொள்ளுங்கள்! நில வேம்பு கஷாயமும் , பப்பாளி இலை சாறும் மருத்துவர்களின் பரிந்துரைப்படி எடுத்து கொண்டால் , விரைவில் மீண்டு வெளியே வந்து விடலாம்! டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் டெங்கு காய்ச்சல் மருந்து
கொசுவ விரட்ட! - கொசுவை ஒழிக்க! கொசு விரட்டி!
இயற்கை கொசு விரட்டி! mosquito control! இயற்கை முறையில் கொசுக்களை விரட்ட! ஆகியன பற்றி விவரமாக அறிய கீழே இருக்கும் லிங்கில் பார்க்கவும்!
கொசு,கொசுவை விரட்ட,கொசுவை ஒழிக்க,கொசு ஒழிப்பு தினம்,கொசு விரட்டி,கொசுக்கள்,கொசு ஒழிக்க,கொசு மருந்து,கொசுவலை கொசு வகைகள்
பைசா செலவில்லாமல் கொசுவை விரட்டியடிக்கும்
செடிகள் – உங்களுக்கு தெரியுமா? Mosquito
கொசுக்கடி என்றால் அரிப்பை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் மலேரியா போன்ற சில நோய்களையும் பரப்பும். கொசுக்களை விரட்ட கொசு விரட்டி சுருள்கள், கொசு விரட்டி கிரீம்கள், எலெக்ட்ரானிக் கொசு விரட்டிகள் மற்றும் மூலிகை லோஷன்கள் ஆகியவற்றை பயன்படுத்தினாலும்,அனைவருக்கும் அது பயன்தருவதிலை.மாறாக நாசி குழி, சருமம் மற்றும் தொண்டை பிரச்சனைகள் போன்ற சில பக்கவிளைவுகளையே ஏற்படுத்துகிறது. கொசுவை விரட்ட சிலர் ரசாயனங்களையும் பயன்படுத்துகின்றனர். இது உடல் நலத்திற்கும், சுற்றுச் சூழலுக்கும் தீய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இதற்கு மாற்றாக இயற்கையான வழியில் கொசுக்களை கட்டுப்படுத்தலாம்.அதற்கு உங்கள் வீட்டில் சில கொசு விரட்டி செடிகளை வளர்க்கலாம்.இதன் மூலம் கொசுக்களை விரட்டுவது மட்டுமல்லாமல்,உங்கள் வீட்டைசுற்றி அழகுபடுத்தியது போலவும் ஆகும்.
கொசு புராணம்!
22 Sep 2014
‘ஏய் நீயெல்லாம் எனக்குக் கொசு மாதிரி!’ என்று யாராவது சொல்வதைக் கேட்டிருப்போம். உண்மையில் கொசுப் பிரச்னை அத்தனைசாதாரணமானது இல்லை. காலம் காலமாக புதுப்புது ‘கொசு விரட்டி’ ஆயுதங்களுடன் அவற்றை ஒழிப்பதற்காக மனித குலம் சண்டையிட்டுக் கொண்டே இருக்கிறது.
கொசுக்களும் அயராமல் தங்களால் முடிந்த புதுப்புது நோய்களை மனிதர்கள் மேல் ஏவியபடி இருக்கின்றன. போர் முடிவுக்கு வராமல் அன்றாடம் தொடர்ந்தபடி இருக்கிறது. கொசுக்களைப் பற்றிய சில ஆச்சரியமான, அதிர்ச்சியான, அத்தியாவசியமான தகவல்கள் இங்கே...
* கோடை காலம் நமக்கெல்லாம் விடுமுறைக் காலம். ஆனால், அது கொசுக்கள் நம் இடத்தைப் பங்கு போட்டுக் கொள்ளும் முக்கியமான காலம். ‘ஐந்து பேரில் ஒருவரை குறிப்பாகத் தேர்ந்தெடுத்து தங்கள் பசி போக்க நாடி வருகின்றன இந்த ரத்த உறிஞ்சிகள்’ என்கிறார்கள் விஞ்ஞானிகள். அவர்களில் நீங்களும் ஒருவராக இருக்கலாம்... ஜாக்கிரதை!
* உலகில் 3,000 கொசு இனங்கள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது. அவற்றில் 200 இனங்கள் குடியிருப்பது அமெரிக்காவில்! கடிக்கும் பழக்கங்கள், நோயைக் கடத்தும் திறன், அளவு இவற்றால் ஒன்றுக்கொன்று அவை வித்தியாசப்படுகின்றன.
* கொசுக்கடியிலிருந்து காப்பாற்றிக் கொள்வதென்பது லேசான கடி, அரிப்பு, இம்சையிலிருந்து தடுத்துக் கொள்வது மட்டுமல்ல! மூளைக் காய்ச்சல், மஞ்சள் ஜுரம், மலேரியா, டெங்கு போன்ற கொசுக்களால் பரவும் பல நோய்களுக்கான வாய்ப்பைக் குறைப்பதும் ஆகும்.
* ஒவ்வோர் ஆண்டும் உலகம் முழுக்க10 லட்சத்திலிருந்து 20 லட்சம் பேர் கொசுக்களால் பரவும் நோய்களால் பாதிக்கப்பட்டு இறக்கிறார்கள் என்று கணக்கெடுக்கப்பட்டுள்ளது. அதில் அதிகம் பேர் பாதிக்கப்படுவது மலேரியாவால்!
* ‘கொசுவை ஒழிக்கலாம்’ என்று விளம்பரப்படுத்தப்பட்டு விற்பனைக்கு வரும் பல பொருட்களில் DEET என்ற கெமிக்கல் கலக்கப்படுகிறது. அது எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டிய ஒரு கெமிக்கல். DEET பல தீய பக்க விளைவுகளை நம் உடலுக்கு ஏற்படுத்துவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
* பொதுவாக ஆண் கொசுக்களுக்கு நம் ரத்தத்தின் மேல் விருப்பம் இருப்பதில்லை. பெண் கொசு தன் முட்டை உற்பத்திக்காக நம் ரத்தத்தில் இருக்கும் புரதம் மற்றும் இரும்புச் சத்தின்பால் ஈர்க்கப்பட்டு தேடி வருகிறது. நம்மைக் கடிப்பது பெண் கொசுக்களே!
* மனித உடலில் இருக்கும் லேக்டிக் ஆசிட், அம்மோனியா, கார்போக்ஸிலிக் ஆசிட் மற்றும் ஆக்டினால் (octenol) (மனிதர்களின் மூச்சிலும் வியர்வையிலும் காணப்படுகிறது) ஆகியவை கொசுக்களுக்கு விருப்பமானவை.
முக்கியமாக கார்பன் டைஆக்சைடு என்றால் அவ்வளவு இஷ்டம் கொசுக்களுக்கு. அதிகமாக கார்பன் டைஆக்சைடை வெளியிடுபவர்களைத் தேடி ஓடி வருகிறது கொசு. சிறியவர்களைவிட பெரியவர்கள்தான் அதிகம் கார்பன் டைஆக்சைடை வெளியிடுகிறார்கள். பெரியவர்கள்கொசுக்களிடம் அதிகமாகக் கடிபட இதுவும் ஒரு காரணம்.
* மிதமான சூடு, இயக்கம் இந்த இரண்டிலும் தீவிரமாக செயல்படக் கூடியவை கொசுக்கள். மிதமான வெயில் இருக்கும் காலைப் பொழுதிலோ, மாலைப் பொழுதிலோ உடற் பயிற்சி செய்பவர்கள் மிகச் சரியான இலக்கு கொசுக்களுக்கு!
* மனிதர்களின் உடலில் சுரக்கும்வியர்வையால் ஈர்க்கப்பட்டு கொசுக்கள் வருகின்றன என்ற நம்பிக்கை பரவலாக இருக்கிறது. ஆனால், அறிவியல் பூர்வமாக இது நிரூபிக்கப்படவில்லை. ஆனால், நம் வியர்வையில் பாக்டீரியா மூலம் உற்பத்தியாகும் ரசாயன மாற்றங்களால் ஈர்க்கப்பட்டு வருகின்றன.
* சில கொசுக்கள் மனிதர்களைக்கடிப்பதில்லை. பல்லி, தவளை, பாம்பு போன்ற உயிரினங்களையும் பறவைகளையும் கடிப்பதில் ஆர்வம் காட்டுகின்றன. உதாரணமாக,
‘கலிசெட் மெலனுரா’ (Culiset melanura) என்ற கொசு இனம் இந்த வகையில் ஸ்பெஷலிஸ்ட்!
* பறந்து வரும் போது அதிகமானசத்தத்தை ஏற்படுத்தினாலும் பூச்சி இனங்களில் கொசு இனத்தின் பறக்கும் வேகம் குறைவு. வண்ணத்துப்பூச்சி, தேனீ, வெட்டுக்கிளி இவற்றோடு பறப்பதில் போட்டி வைத்தால் நிச்சயம் கொசு தோற்றுப் போகும். ஒரு மணி நேரத்துக்கு 1லிருந்து 1 1/2 கிலோ மீட்டர் தூரம் பறக்கும் ஒரு சாதாரண கொசு.
* எல்லா கொசுக்களுக்கும் இனப்பெருக்கம் செய்யத் தேவைப்படுவது தண்ணீர். சில வகைக் கொசுக்களுக்கு மழைக்குப் பிறகு தேங்கியிருக்கும் குட்டைகள் போதும் இனப்பெருக்கம் செய்ய! சில இஞ்ச் அளவு தண்ணீர் தேங்கியிருந்தாலே அவை அதில் முட்டை இட்டு, கொசுக்களை உற்பத்தி செய்துவிடும்.
* ஒரு சாதாரண கொசு 5லிருந்து 6 மாதம் உயிர் வாழும்.
* சில வாசனைகள் கொசுக்களைக் குழப்பி நம்மிடம் வராமல் தடுத்துவிடும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள் சில ஆராய்ச்சியாளர்கள். புதினா, சாக்லெட் ஆகிய வாசனைகள் கொசுவை நம்மை நெருங்கவிடாமல் தடுத்து விடுமாம்.
* மாவீரர் அலெக்ஸாண்டர் போரிலோ அல்லது எதிரிகளால் கொல்லப்பட்டோ இறக்கவில்லை. கொசுக்கடியால் ஏற்படும் ‘வெஸ்ட் நைல் வைர’ஸால் தாக்குதலுக்கு உள்ளாகி இறந்தார் என்கிறது வரலாறு. அவர் மரணம் குறித்து 2003ல் ஓர் ஆராய்ச்சிக் கட்டுரையே வெளியாகி, உலகெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆக, அலெக்ஸாண்டரின் உயிரே ஒரு கொசுவின் கையில்தான் இருந்திருக்கிறது!
* ஒரு சராசரி கொசுவின் எடை 2லிருந்து 2 1/2 மில்லி கிராம் இருக்கும்.
* எளிதில் அழிக்க முடியாத ஓர் உயிரினம் கொசு. உலகில் வேறு எந்த மிருகத்தாலும் மனிதனுக்கு ஏற்படும் மரணங்களைவிட கொசுக்களால் ஏற்படும் மரணங்கள் மிக அதிகம். டெங்கு, மலேரியா, மஞ்சள் ஜுரம், மூளைக்காய்ச்சல் என்று ஏற்படுத்தி மொத்த மொத்தமாக மனித உயிரை வாங்கிவிடுகிறது. ஒரு கொசுவால் 100 பேருக்கு மேல் நோய்த்தொற்றை ஏற்படுத்த முடியும். உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரப்படி, ஆப்பிரிக்காவில் ஒவ்வொரு 45 வினாடிகளுக்கும் ஒரு குழந்தை மலேரியாவால் இறக்கிறதாம்.
கொசுக்கடியை தவிர்க்க எளிய வழிகள்!
*அதிகாலையும் அந்தியும் கொசுக்கள் மனிதர்களைத் தேடி உற்சாகமாக வரும் பொழுதுகள். இந்த நேரங்களில் கதவு, ஜன்னல்களை அடைத்துவிட்டு வீட்டுக்குள் இருப்பது நலம்.
*‘மூன்று D’ என்று ஒரு வழிமுறை இருக்கிறது. டிரெயின் (Drain), டிரெஸ் (Dress), டிஃபெண்ட் (Defend)... இதைக்கறாராகக் கடைப்பிடிக்கலாம்.
*டிரெயின்... கொசுக்கள் வளர தண்ணீர் அவசியம் தேவை... வீட்டைச் சுற்றியுள்ள இடத்தில், முற்றத்தில், செல்லப் பிராணிகளுக்கு தண்ணீர் வைக்கும் பாத்திரங்களில், சாக்கடையில், குழாயடியில் நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளவும்.
*டிரெஸ்... தொளதொளவென்றிருக்கும், வெளிர் நிறம் கொண்ட ஆடைகளை அணியலாம். முழுக்கை சட்டை, பேன்ட் அணிந்திருப்பது நலம். கொசுக்கடிக்கு பயந்து, சிலர் சாக்ஸ்களையும் கையுறைகளையும் அணிந்து கொள்வதும் உண்டு.
*டிஃபெண்ட்... கொசுக்கடியிலிருந்து பாதுகாத்துக் கொள்ள ரசாயனம் கலந்த பொருட்களைப் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. மாற்றாக, கொசு விரட்டி மட்டைகளைப் பயன்படுத்தலாம். உறங்கும்போது கொசுவலை பயன்படுத்த லாம். ஜன்னல் வழியே கொசு வராமல் இருக்க, ஜன்னல் வலைகளை பொருத்திக் கொள்ளலாம்.
*வீட்டுக்கு அருகே சாமந்திப்பூ செடியை வளர்ப்பது நல்ல பலன் தரும். இந்தப் பூவின் வாசனை கொசுக்களுக்குப் பிடிப்பதில்லை... அதனால் நம்மை நெருங்காது.
*உங்களுக்குப் பின்னால் டேபிள் ஃபேனை நெருக்கமாக வைத்து முழு வேகத்தில் ஓடவிட்டால் கொசுக்கள் அண்டாது.
*வீட்டுத் தோட்டத்தில் தும்பி வளர்த்தால் கொசுக்கள் வராது என்று கண்டுபிடித்திருக்கிறார்கள் ஆய்வாளர்கள்.
*உடலில் லவங்கப்பட்டை எண்ணெய் அல்லது யூகலிப்டஸ் எனப்படும் நீலகிரித் தைலத்தைத் தடவிக் கொண்டாலும் கொசுக்கள் விலகும்... பக்க விளைவுகள் இல்லை.
அலெக்ஸாண்டரின் உயிரே ஒரு கொசுவின் கையில்தான் இருந்திருக்கிறது!
சாமந்திப்பூ வாசனை கொசுக்களுக்குப் பிடிப்பதில்லை!
எளிய முறையில் வளர்க்ககூடிய கொசு விரட்டி செடிகள் : லெமன் பாம் (Lemon balm) , துளசி செடி , லாவெண்டர் செடி, வேப்ப மரம், ஹார்ஸ்மின்ட் (Horsemint) , அகிராட்டம் (Ageratum) , காட்னிப் (Catnip) , சாமந்திப்பூ, சிட்ரோனெல்லா புல்
நுகர்வோர் பொருள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள டாபர் நிறுவனம் நூதனமான அதாவது கையில் அணியும் வகையிலான (ரிஸ்ட்பேண்ட்) கொசு விரட்டியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிறுவனத்தின் பிரபலமான ஓடோமாஸ் பெயரில் இந்த வகை `ரிஸ்ட்பேண்ட்’கள் விற்பனைக்கு வந்துள்ளன. டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் டெங்கு காய்ச்சல் மருந்து
டெங்கு12 டெங்கு காய்ச்சல் தடுப்பு மருந்து டெங்கு காய்ச்சல் சித்த மருந்து
குழந்தைகளைக் கவரும் வகையில் இந்த `ரிஸ்ட்பேண்ட்’களில் கார்ட்டூன் சித்திரங்கள் இடம்பெறும். இதற்காக `போகோ’ நிறுவனத்துடன் டாபர் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி `ரிஸ்ட்பேண்ட்’களில் `சோட்டா பீம்’ உருவம் இடம்பெறும். டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் டெங்கு காய்ச்சல் மருந்து
டெங்கு11டெங்கு காய்ச்சல் தடுப்பு மருந்து டெங்கு காய்ச்சல் சித்த மருந்து
முற்றிலும் இயற்கை மூலிகைகளைக் கொண்ட இந்த கொசு விரட்டிகள் தண்ணீரால் கெடாதவகையில் (வாட்டர்ஃபுரூப்) தன்மையுடன் வெளிவந்துள்ளது. இத்தகைய கொசு விரட்டிகள் வெளியிடங்களுக்குச் செல்லும்போது கொசு கடிக்காமல் தடுக்க உதவும். 15 நாள்கள் செயல்படக்கூடிய ரிஸ்ட்பேண்ட் விலை ரூ. 199. பேட்ச்கள் 12 மணி நேரம் செயல்படுபவை. இவை 10 மற்றும் 24 அடங்கிய பேக்குகளில் வெளிவந்துள்ளன டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் டெங்கு காய்ச்சல் மருந்து
டெங்கு9 டெங்கு காய்ச்சல் தடுப்பு மருந்து டெங்கு காய்ச்சல் சித்த மருந்து
Android mobile மூலமாக கொசுவை விரட்ட புதிய மென்பொருள்
டெங்கு8டெங்கு காய்ச்சல் தடுப்பு மருந்து டெங்கு காய்ச்சல் சித்த மருந்து
உலகம் மொத்தமும் ஸ்மார்ட் போனுக்குள் அடங்கிவிட்டது என்று சொன்னால் அது மிகையில்லை. அந்த அளவுக்கு அனைத்து வசதிகளும் செல்போனில் கிடைக்கும்படி செய்யப்பட்டுள்ளன. தற்போது இது இன்னும் ஒருபடி மேலே சென்று கொசுவை விரட்டக் கூட அப்ளிகேஷன் வந்துவிட்டது.
தற்போது விற்பனையாகி வரும் பல்வேறு கொசு விரட்டிகளாலும் கொசுக் களை கட்டுப்படுத்த முடிவதில்லை என்று சிலர் புலம்புகிறார்கள். மேலும் அதில் இருந்து கிளம்பும் புகை சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறது. இந்த புகை சிலருக்கு ஒவ்வாமையையும் ஏற்படுத்துகிறது. டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் டெங்கு காய்ச்சல் மருந்து
தற்போது அந்த பிரச்சினைக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது. அமெரிக்க நிறுவனம் தயாரித்துள்ள "Mosquito Repellent" என்ற அப்ளிகேஷனை ஸ்மார்ட்போனில் டவுன்லோடு செய்து அதனை இயக்கினால், அதில் இருந்து வெளியாகும் உயர் அதிர்வெண் கொண்ட சப்த அலைகள் கொசுக்களை ஓட ஓட விரட்டி விடும்.
டெங்கு7 டெங்கு காய்ச்சல் தடுப்பு மருந்து டெங்கு காய்ச்சல் சித்த மருந்து
கொசுக்களுக்கு பிடிக்காத இந்த அல்ட்ரா சவுண்டால் கொசுக்கள் நமக்கு அருகில் கூட வராது. அதே போல் எம் டிராக்கர் என்ற அப்ளிகேஷன் மூலமாக பல்வேறு பூச்சி தொல்லைகளில் இருந்தும் விடுபடலாம். கொசு விரட்டி வெளியிடும் சத்தம் நமக்கு இம்சையாக காதில் ஒலிக்காது. காதின் அருகே செல்போனை வைத்து கேட்டால் மட்டுமே ஒலி கேட்கும்.
டெங்கு6 டெங்கு காய்ச்சல் தடுப்பு மருந்து டெங்கு காய்ச்சல் சித்த மருந்து
கொசுக்களுக்கு காதுகள் இல்லை என்ற போதிலும், ஒலி அதிர்வை கொசுக்களால் கண்டுபிடிக்க முடியும். ரயில் நிலையம், பஸ் நிலையம் போன்ற பொது இடங்களிலும், வெளியிடங்களிலும் கொசு தொல்லை அதிகமாக இருந்தால், செல்போனை எடுங்கள், அப்ளிகேசன் சுவிட்சை ஆன் செய்யுங்கள். இது உண்மையிலேயே வேலை செய்கிறதா இல்லையா என்பதை பார்ப்பது பெரிய கஷ்டமில்லை. ஏனெனில் இதை இலவசமாக டவுன்லோடு செய்துகொள்ள முடியும் டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் டெங்கு காய்ச்சல் மருந்து
டெங்கு14 டெங்கு அறிகுறிகள் டெங்கு கொசு டெங்கு அறிகுறிகள் டெங்கு டெங்கு 15 கொசு டெங்கு அறிகுறிகள் டெங்கு கொசு டெங்கு அறிகுறிகள் டெங்கு 16 டெங்கு கொசு டெங்கு அறிகுறிகள்
டெங்கு கொசு

No comments:
Post a Comment